அழகியசிங்கர்
17.05.2021 அன்று காலமான முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாரயணின் நினைவாக 21.05.2021 அன்று வெள்ளிக்கிழமை ûஅ மாலை 6.30 மணிக்கு நடந்த கூட்டத்தின் ஒளிப்பதிவு.
கீழ்க்கண்ட படைப்பாளிகள் கலந்துகொண்டு பேசினார்கள்.
உயர் திரு
1. பா.செயபிரகாசம் 2. சிட்டி வேணுகோபாலன் 3. பாரதிமணி
4. இந்திரன் 5. அம்ஷன்குமார் 6. தமிழ்ச்செல்வன் 7. நாறும்பூநாதன் 8. டாக்டர் பாஸ்கரன் 9. உதயசங்கர் 10. ரவீந்திரன் 11. எஸ்.வி வேணுகோபாலன்
Comments