அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 50வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 08.05.2021 நடைபெற உள்ளது.
எல்லோரும் கவிதை வாசிக்க வாருங்கள். எல்லோரும் 2 நிமிடம் வரை கவிதை வாசியுங்கள். முதலில் ஒரு கவிதை வாசியுங்கள். கூட்டத்திற்குத் தகுந்தாற்போல் இரண்டு, மூன்று என்று கவிதைகள் வாசிக்கலாம்.
Topic: Zoom Meeting
Time: May 8, 2021 06:30 PM India
50வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 08.05.2021 அன்று சனிக்கிழமைûமை மாலை 6.30 மணிக்கு.
https://us02web.zoom.us/j/83262682587?pwd=cE1CNDQ2RUdtZVdwdHZTQ3BweXpMQT09
Meeting ID: 832 6268 2587
Passcode: 934847
Comments