சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 12வது கதை வாசிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை 28.05.2021 அன்று மாலை 6.30 மணிக்கு.
அழகியசிங்கர்
ஜெயகாந்தன், ஆதவன் என்ற இரு கதைஞர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து 8 நண்பர்கள் கதைகளின் சிறப்புகளைச் சொன்னார்கள்.
எல்லோரும் அவசியம் கலந்து கொள்ளவும். சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 12வது கதை வாசிக்கும் கூட்டம் Zoom Meeting Time: May 28, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/87038268598?pwd=dUtUd1NEWGlQNXN5SmVQenFvWGtQdz09 Meeting ID: 870 3826 8598 Passcode: 769289
Comments