Skip to main content

விருட்சம் நிகழ்ந்தும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 29.05.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு.

  அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 53வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.   சனிக்கிழமை -  மாலை 6.30மணிக்கு 29.05.2021ல் நடைபெற உள்ளது. 


நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இந்த முறை கவிதையைப் பற்றி உரையாடல் நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறேன்.
சில கேள்விகளை எழுப்பி அதற்குத் தகுந்த பதில்களை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.



Comments