Skip to main content

Posts

Showing posts from September, 2021

ரஸவாதி கதைகள் விமர்சனக் கூட்டம்

அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்த  ரஸவாதி  கதைகள் கூட்டம். 8  ரஸவாதி  கதைகளை எடுத்து அக் கதைகளின் நயத்தை எட்டு எழுத்தாள அன்பர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனுடைய காணொளியை இங்கு அளிக்கிறேன். கண்டு களியுங்கள்.

விருட்சம் - குவிகம் நடத்தும் ஆறாவது கூட்டம்

அழகியசிங்கர் சி சு செல்லப்பாவின் பிறந்த தினத்தை ஞாபகப் படுத்துகிறோம். தலைமை உரை : முத்த எழுத்தாளர் நரசய்யா உரை நிகழ்த்துபவர்கள் : 1. தமிழ் அறிஞர் கால சுப்பிரமணியன் 2. தமிழ் ஆய்வாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம் 3. முனைவர் தி. செந்தமிழ்ச்செல்வி 4. முனைவர் பட்ட ஆய்வாளர் த.முத்துலட்சுமி 5. எழுத்தாளர் அழகியசிங்கள் 6. திரு செல்லப்பா மணி நன்றி உரை : தமிழ் நேசர் சிட்டி வேணுகோபாலன் Topic: சி சு செல்லப்பாவின் பிறந்த தினத்தை ஞாபகப் படுத்துகிறோம். Time: Sep 30, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82224342142?pwd=Y2E0S01uUGVDNHJTOEFVRWE2RzlSZz09 Meeting ID: 822 2434 2142 Passcode: 783186

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 20

  அழகியசிங்கர்   சூம்  மூலமாக விருட்சம் நடத்தும் 20வது  கதை வாசிப்புக்  கூட்டம்  25.09.2021 சிறப்பாக நடந்து முடிந்தது.   வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1.  கிருஷாங்கினி  2.  ஹெச் .என்.ஹரிஹரன்  வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளை சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடி உள்ளார்கள்.  அதன் காணொளியை ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இன்றும் நாளையும் இரண்டு கூட்டங்கள்...

  25.09.2021 இன்றும் நாளையும் இரண்டு கூட்டங்கள்... அழகியசிங்கர் 1) கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 20 சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம். இன்று (25.09.2021) மாலை 6.30 மணிக்கு. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. கிருஷாங்கினி 2. ஹெச்.என்.ஹரிஹரன் வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகள்û சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள். Topic: விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம் Time: Sep 25, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/89862838751... Meeting ID: 898 6283 8751 Passcode: 386195 2) ரஸவாதி கதைகள் - விமர்சனக் கூட்டம் சூம் மூலமாக விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்த ரஸவாதி கதைகள் கூட்டம். 8 ரஸவாதி கதைகளை எடுத்து அக் கதைகளின் நயத்தை எட்டு எழுத்தாள அன்பர்கள் உரையாற்றுகிறார்கள். நாளை (ஞாயிற்றுக் கிழமை - 26.09.2021) காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். Topic: ரசவாதியின் சிறுகதைகள் Time: Sep 26, 2021 11:00 AM India Join Zoom Meeting https://us02web...

ரஸவாதி கதைகள் விமர்சனக் கூட்டம்

அ ழகியசிங்கர் 37 கதைகள் கொண்ட ரஸவாதியின் கதைகள் புத்தகமாக விருட்சம் வெளியீடாக வந்துள்ளது. ரஸவாதியின் கதைகள் குறித்து 8 பேர்கள் அவருடைய ஒவ்வொரு கதையாக எடுத்துப் பேசுகிறார்கள். ஆதாரஸ்ரூதி என்ற புகழ்பெற்ற நாவல் எழுதியவர் ரஸவாதி. அவருடைய கதைகள் மென்மையான உணர்வுகளைக் கொண்ட கதைகள். புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால் 38 கதைகளையும் சில மணி நேரங்களில் படித்து விடலாம். அக் கதைகளைக் குறித்துத்தான் கூட்டம். ஞாயிறு காலை 11 மணிக்குக் கூட்டம். Topic: ர ஸ வாதியின் சிறுகதைகள் Time: Sep 26, 2021 11:00 AM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/87108699304... Meeting ID: 871 0869 9304 Passcode: 825201  See Less Edit 1 Sathya GP Like Comment Share Comments

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 20

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம். வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. கிருஷாங்கினி 2. ஹெச்.என்.ஹரிஹரன் வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைச் சுருக்கமாகக் கூறி கதைகளைப் பற்றி உரையாடுகிறார்கள். இக் கூட்டம் 25.09.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எல்லோரும் அவசியம் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம். Time: Sep 25, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/89862838751... Meeting ID: 898 6283 8751 Passcode: 386195 9 You, Suresh Subramani, Venugopalan Sundararajan and 6 others 5 Comments 2 Shares Like Comment Share 5 Comments