Skip to main content

விருட்சம் - குவிகம் சேர்ந்து நடத்திய 5வது கூட்டம்

 அழகியசிங்கர்



17.09.2021 அன்று மணிக்கொடி என்றொரு இயக்கம் என்ற தலைப்பின் கீழ் நடந்த கூட்டத்தில், மூத்த எழுத்தாளர் நரசய்யா தலைமை தாங்க, செந்தமிழ்ச் செல்வி, அழகியசிங்கர் உரை நிகழ்த்தினார்கள். கூட்டம் இனிமையாக நடந்தது.



Comments