ரஸவாதி கதைகள் விமர்சனக் கூட்டம் September 29, 2021 அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்த ரஸவாதி கதைகள் கூட்டம். 8 ரஸவாதி கதைகளை எடுத்து அக் கதைகளின் நயத்தை எட்டு எழுத்தாள அன்பர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனுடைய காணொளியை இங்கு அளிக்கிறேன். கண்டு களியுங்கள். Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments
Comments