Skip to main content

இன்றும் நாளையும் இரண்டு கூட்டங்கள்...

 25.09.2021

இன்றும் நாளையும் இரண்டு கூட்டங்கள்...



அழகியசிங்கர்


1) கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 20


சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம். இன்று (25.09.2021) மாலை 6.30 மணிக்கு. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள்
1. கிருஷாங்கினி 2. ஹெச்.என்.ஹரிஹரன்
வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகள்û சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள்.
Topic: விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம்
Time: Sep 25, 2021 06:30 PM India
Join Zoom Meeting
Meeting ID: 898 6283 8751
Passcode: 386195



2) ரஸவாதி கதைகள் - விமர்சனக் கூட்டம்


சூம் மூலமாக விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்த ரஸவாதி கதைகள் கூட்டம். 8 ரஸவாதி கதைகளை எடுத்து அக் கதைகளின் நயத்தை எட்டு எழுத்தாள அன்பர்கள் உரையாற்றுகிறார்கள்.
நாளை (ஞாயிற்றுக் கிழமை - 26.09.2021) காலை 11 மணிக்கு நடக்க உள்ளது.
எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Topic: ரசவாதியின் சிறுகதைகள்
Time: Sep 26, 2021 11:00 AM India
Join Zoom Meeting
Meeting ID: 871 0869 9304
Passcode: 825201
Chandramouli Azhagiyasingar
Like
Comment
Share
0

Comments