Skip to main content

67வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

 02.09.2021 அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 67வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (04.09.2021- Saturday ) சிறப்பாக நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் என்பா என்ற புதிய பா வகையை அறிமுகப் படுத்துகிறேன். 10 பேர்கள் கலந்துகொண்டு என்பா என்ற கவிதை வகைமையில் கவிதைகள் வாசிக்க உள்ளார்கள். இதைத் தவிர எப்போதும் போல் கவிதைகளை வாசிக்கவும் அழைக்கிறேன். எல்லோரையும் கவிதை வாசிக்க அழைக்கிறேன் அன்புடன், Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 67வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Sep 4, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82255951538?pwd=UWYzTFN3dnYyOSt6SFduRm5wTnI0dz09 Meeting ID: 822 5595 1538 Passcode: 865413

Comments