Skip to main content

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பதினொன்றாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு

 அழகியசிங்கர்




வரும் 14.05.2021 வெள்ளிக்கிழமை அன்று கதை வாசிக்கும் கூட்டத்தில் இரு கதைஞர்களின் கதைகளை எடுத்து 10 பேர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். அதன் ஒளிப்பதிவைக் கேட்டு மகிழுங்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இரு கதைஞர்களின் பெயர்கள். எஸ்.வி வேணுகோபாலன், பானுமதி. கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.



Comments