அழகியசிங்கர்
வரும் 14.05.2021 வெள்ளிக்கிழமை அன்று கதை வாசிக்கும் கூட்டத்தில் இரு கதைஞர்களின் கதைகளை எடுத்து வாசிக்கிறோம். 10 போர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இரு கதைஞர்களின் பெயர்கள். எஸ்.வி வேணுகோபாலன், பானுமதி. கலந்துகொண்டு சிறப்பிக்கவும். இது 11வது கூட்டம்.
Topic: சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பதினொன்றாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சி
Time: May 14, 2021 06:30 PM India
Join Zoom Meeting
Comments