Skip to main content

52வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 22.05.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு.

 அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 52வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. நாளை (சனிக்கிழமை) மாலை 6.30மணிக்கு 22.05.2021ல் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.இந்த முறை மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க அழைக்கிறேன். தமிழில் ஏகப்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்திய மொழிகளிலிருந்து வந்துள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க அழைக்கிறேன்.
புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை வாசிக்கலாம். அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு.
52வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 22.05.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு.
Topic: விருட்சம் பெருமையுடன் வழங்கும் 52வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

Meeting ID: 852 1207 1869
Passcode: 358581

Comments