Skip to main content

சூம் மூலமாக ஐந்தாவது கவிதை வாசிக்கும் கூட்டம்




அழகியசிங்கர்






விருட்சம்  ஐந்தாவது  சூம்  கவிதை வாசிக்கும் கூட்டம் நாளை  26.06.2020 (வெள்ளிக்கிழமை)  அன்று  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. 

கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்கள் பெயர்கள் 
பின்வருமாறு : 

1. லாவண்யா 2. மனோன்மணி புது எழுத்து 3. சத்தியானந்தன் 4. சரஸ்வதி 5. சுரேஷ் பரதன்  6. எஸ்.லக்ஷ்மணன்


azhagiyasingar mouli is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Virutcham Poetry Reading 5
Time: Jun 26, 2020 07:00 PM India

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/71479569401?pwd=cmJ2SXI3OW1DVDcxYkUxd1NIcUJVUT09

Meeting ID: 714 7956 9401
Password: poem26



Comments