Skip to main content
                                      விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 39


                   வைதீஸ்வரனும் நானும் 



சிறப்புரை :    முனைவர் தமிழ்மணவாளன்

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
    மூகாம்பிகை வளாகம்
    சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
    ஆறாவது தளம்
     மயிலாப்பூர்
    சென்னை 600 004

தேதி 21.07.2018 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : முனைவர் பட்டம் பெற்றவர்.  தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய கவிஞர்.  நாலைந்து கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

Comments