குடைஇல்லாமல்வெளியே
செல்வது
சரியல்ல-
வெயிலானாலும்சரி
மழையானாலும்சரி
அட்லீஸ்ட்ஒருகுல்லாயாவதுதேவை
சிலருக்குக்கறுப்புக்கண்ணாடி
சிலருக்குக்குறுந்தாடி
எழுதும்வர்கமெனில்ஜோல்னாப்பை
கருப்புச்சட்டை
சிவப்புச்சட்டை
அல்லது
டிசைனர்துணிமணிகள்...
இப்போதெல்லாம்
மற்றபடியிருப்பது
டன்தின்ங்இல்லை-
ஓபனாகஇருந்து
அதன்இயல்பான
உள்ளுரைமுரண்பாடுகள்
மருத்துவரிடம்செல்லும்
கட்டாயத்தைஏற்படுத்தி
ஏன்இந்தவீண்வம்பு?
செல்வது
சரியல்ல-
வெயிலானாலும்சரி
மழையானாலும்சரி
அட்லீஸ்ட்ஒருகுல்லாயாவதுதேவை
சிலருக்குக்கறுப்புக்கண்ணாடி
சிலருக்குக்குறுந்தாடி
எழுதும்வர்கமெனில்ஜோல்னாப்பை
கருப்புச்சட்டை
சிவப்புச்சட்டை
அல்லது
டிசைனர்துணிமணிகள்...
இப்போதெல்லாம்
மற்றபடியிருப்பது
டன்தின்ங்இல்லை-
ஓபனாகஇருந்து
அதன்இயல்பான
உள்ளுரைமுரண்பாடுகள்
மருத்துவரிடம்செல்லும்
கட்டாயத்தைஏற்படுத்தி
ஏன்இந்தவீண்வம்பு?