Skip to main content

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 13


14.09.2023 அன்று - (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சூமில் நடந்து முடிந்தது.

அதன் காணொளியை கண்டு களியுங்கள்.
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 வெற்றிகரமாக கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
இனிமேல் நமது குழுவின் தலைப்பு 'கவிதை வாசிக்கலாம் வாங்க.'
கவிதை வாசித்தவர்கள் எல்லா விதமான கவிதைகளையும் வாசித்தார்கள்.
இந்த முறையும் எம்.டி.முத்துக்
குமாரசாமியின்
நான்காவது மொழி பெயர்ப்புப் புத்தகமான 'தாவே தெ ஜிங்' கவிதைகள் குறித்து சிறப்பாகப் பேசினார். கூடவே சண்முகம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள்.
அன்புடன்
அழகியசிங்கர்
Mobile 9444113205
Read daily.navinavirutcham.in

Comments

Popular posts from this blog