விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 63வது நிகழ்ச்சி 08.09.2023 - இன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடைப் பெற்றது. இப்போது காணோளியைப் பார்த்து ரசிக்கவும்.
நிகழ்ச்சி எண் - 63
இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து 6 பேர்கள் பேசுகிறார்கள்.
1. வாஸந்தி கதைகள்
முபீன் சாதிகா - ஒரு பயணத்தின் முடிவு
ரேவதி பாலு - நரிகள் பரிகளானது
வைதேஹி - அவளது அந்தரங்கம்
2. சி.சு. செல்லப்பா கதைகள்
நாகேந்திர பாரதி - கூடு சாலை
எஸ்.ஆர்.ஸி - பந்தயம்
பேராசிரியர் இராமச்சந்திரன் - குற்றப் பரம்பரை
நிகழ்வு : விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி 63
அன்புடன்
அழகியசிங்கர்.
9444113205
Please read : daily.navinavirutcham.in
Comments