பிளாஸ்டிக் நதி September 16, 2011 Labels: இளங்கோ * எந்தவொரு நதியின் மீதும் புகார் சொல்வது முடியாது என்றபடி அதன் கழுத்தைத் திருகுகிறேன் பிளாஸ்டிக் பாட்டிலில் தளும்புகிறது என் தாகம் ***** -- Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels இளங்கோ Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments ராமலக்ஷ்மி said… நல்ல கவிதை.
Comments