உயிரோசை September 14, 2011 Labels: செல்வராஜ் ஜெகதீசன் உண்மையைஉண்மையென்று உணர்த்த இத்தனை விவரங்களைஈமெயிலில் நீஅனுப்பித் தந்த போதும் தொலைபேசியில் தெரிவித்த உன்குரல்வழி விளக்கமே போதுமானது எனக்கு. ஏனெனில் தொலைபேசியில் ஒலித்தது உன் உதடுகளின் ஓசையா? ஒரு உயிரின் ஓசை அல்லவா? Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels செல்வராஜ் ஜெகதீசன் Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments ஷைலஜா said… உ்ிரின் ஒசை! அர்த்தமுள்ளஅழகான சொல் கொண்ட கவிதை..பாராட்டுக்கள்.
Comments