Skip to main content

துண்டு நிழல்


*
ஜன்னல் வழிக் காற்றில்
சுழலும் மின் விசிறியின் நிழல்
துண்டு துண்டாய் அறுத்துக் கொண்டிருக்கிறது
இந்த அறையை
என்
தனிமையை

****
  

Comments

துண்டு நிழலில் அழகானதோர் காட்சி மனதில் உடனடியாய்....
மதி said…
நல்ல சித்தரிப்பு..
மதி said…
நல்ல சித்தரிப்பு..
ஷைலஜா said…
aaahaa awesome!
shylaja
துண்டு துண்டான தனிமை.
எப்போதும் ஒரு சேரக்கிடைப்பதில்லை
தனிமையும் கூட..அருமையான கவிதை,சித்தரிப்பு.

Popular posts from this blog