Skip to main content

 விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின்  69வது நிகழ்ச்சி  01.12.2023 அன்று மிக சிறப்பாக நடைப் பெற்றது. வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியை இப்போது காணொளியில் காணலாம்.

நிகழ்ச்சி எண் - 69

புதிய மாதவி சிறு கதைகளை எடுத்து 5  இலக்கிய நண்பர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.

புதிய மாதவி கதைகள்

மீனாட்சி சுந்தரமூர்த்தி - அப்பாவின் முகக் கவசம்

சாந்தி ரஸவாதி  : 39 சைஸ்

பேராசிரியர் ராமச்சந்திரன் -  ராஜ மாதா

வைதேகி - தாத்தாவின் தேவதை


நாகேந்திர பாரதி  - திரைகளும் வெளிகளும்


அன்புடன் 


அழகியசிங்கர்.

9444113205


Please read : daily.navinavirutcham.in

Comments