தலைப்பு : நானும் என் எழுத்தும்
சிறப்புரை : அஜயன்பாலா
இடம் : கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு,
ஜாபர்கான் பேட்டை, சென்னை
(காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு- அசோக்நகர் வரவேண்டும்)
தேதி 30.08.2018 (வியாழக்கிழமை)
நேரம் மாலை 5.45 க்கு
பேசுவோர் குறிப்பு : சிறுகதை ஆசிரியர், சினிமா பற்றி நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார், சினிமாப் படங்களை இயக்கி உள்ளார்
அன்புடன்
நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர் - தொலைபேசி எண் : 9444113205
Comments