அழகியசிங்கர்
புத்தகம் வாங்கும் பழக்கம் எனக்கு
ஒருநாள் இருக்கக் கண்டேன்
அப்படியே வாங்கிக் கொண்டு
(கிலோ ரூ.70க்கு)
புத்தகக் கண்காட்சிக்கு எடுத்துக்
கொண்டு விற்க வைத்தேன்.
எல்லாவற்றையும் உடனே வாங்கிக்
கொண்டு போனார்கள் பெண் ரசிகர்கள்
பெண் ரசிகர்களின் ஜாடை ரமணி சந்திரன்
சாயலாக இருக்கக் கண்டேன்
ஒரு முறையாவது ஒரு புத்தகமாவது வாங்கிப்
படிக்க வேண்டுமென்று தோன்றியது
என்னதான் எழுதியிருக்கிறார் ரமணி சந்திரன்?
நான் தயாரித்த புத்தகங்கள் எல்லாம்
என்னை.
28.12.2020
Comments