07.01.2021
அழகியசிங்கர்
09.01.2020 - சனிக்கிழமை மாலை 7 மணிக்கு சூம் மூலமாக 33வது கவிதை வாசிப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த முறை மிகக் குறைவான வரிகள் கொண்ட கவிதைகளை வாசிக்கும் கூட்டம் இது. ஒற்றை வரி, இரண்டு வரி, மூன்று வரி, நான்கு வரி கவிதைகளை வாசிக்கலாம். குறிப்பாக ஹைக்கூ கவிதைகளை வாசிக்கலாம். ஹைக்கூ கவிதைகளுக்கான கூட்டம் இது.‘ ஹைக்கூ குறித்து சிறப்புரை ஆற்றுபவர் மு.முருகேஷ். ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் நிபுணர். ஹைக்கூ கவிதைகளுக்காகப் பல பரிசுகளை வென்றுள்ளார். குறுங்கவிச் செல்வன் என்று பட்டம் பெற்றவர் கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது. யார் வேண்டுமானாலும் எந்தக் கவிதையும் வாசிக்கலாம். உங்கள் கவிதை மட்டுமல்ல. மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம். ஆனால் ஏற்கனவே வாசித்த கவிதைகளைத் திரும்பவும் வாசிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கூட்டம் முடியும் வரை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மனம் திறந்து வரவேற்கிறேன். உற்சாகத்துடன் கவிதையை வாசிக்க வாருங்கள். Meeting ID: 813 9789 1797 Passcode: 808943 நீங்கள் இரண்டு விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். 1. வெள்ளிக்கிழமைக்குப் பதில் சனிக்கிழமை கூட்டம். 2. கூட்டம் துவங்கும் நேரம் 7 மணி Topic: சூம் மூலமாக 33வது ஹைக்கூ கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி Time: Jan 9, 2021 07:00 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81397891797?pwd=cHgzeXRHMFl3YmZkaUFjemVDaU84dz09 Meeting ID: 813 9789 1797 Passcode: 808943
Comments