Skip to main content

சூம் மூலமாக 34வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

 அழகியசிங்கர்




16.01.2021  - சனிக்கிழமை  மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 34வது கவிதை  நேசிக்கும்  கூட்டம் நடைபெறுகிறது.

கவிதை வாசிப்பவர்கள் 2 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு கவிதைகள் வாசிக்கவும்.


கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது.  யார் வேண்டுமானாலும் எந்த வகையில் எழுதப்பட்ட கவிதையும் வாசிக்கலாம்.  உங்கள் கவிதை மட்டுமல்ல.  மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம்.  ஆனால் ஏற்கனவே வாசித்த கவிதைகளை திரும்பவும் வாசிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்

கூட்டத்தில் கலந்து கொள்ளபவர்கள் கூட்டம் முடியும் வரை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


மனம் திறந்து வரவேற்கிறேன்.  உற்சாகத்துடன் கவிதையை வாசிக்க வாருங்கள்
.
நீங்கள் இரண்டு விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.


1. வெள்ளிக்கிழமைக்குப் பதில் சனிக்கிழமை கூட்டம்
.
2. கூட்டம் துவங்கும் நேரம் 6.30 மணிக்கு

Topic: சூம் மூலமாக 34வது கவிதை நேசிக்கும்  நிகழ்ச்சி

Time: Jan 16, 2021 06:30 PM India



Join Zoom Meeting


https://us02web.zoom.us/j/85905310425?pwd=UEl5dGM1RzlnUlpiT0pjeDRwUkRwZz09


Meeting ID: 859 0531 0425


Passcode: 144014


./

Comments