Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 150

அழகியசிங்கர்




க. எழில் கவிதை



தொலைவில் வரும்போது
அந்த நபர்
உன்னைப் போலவே இருக்கிறார்.
அருகில் வந்த போது
நீ கூட
நீ மாதிரி இல்லை.



நன்றி : அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது - கவிதைகள் - க.எழில் - வம்சி புக்ஸ், 19 டி.எம்.சாரோன், திருவண்ணாமலை - 606 601 - மொத்தப் பக்கங்கள் : 136 - விலை : ரூ.100.




Comments