Skip to main content

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 5வது கூட்டம்


தலைப்பு    :     சங்க இலக்கியம் ஓர் அறிமுகம்


தொடர் உரை:    முனைவர் வ வே சு

இடம் :      கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு,
   ஜாபர்கான் பேட்டை, சென்னை
          (காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு-      அசோக்நகர் நோக்கி வரவேண்டும்)

தேதி 25.10.2018 (வியாழக்கிழமை)

நேரம் மாலை 5.45 க்கு

பேசுவோர் குறிப்பு  : . விவேகானந்தர் கல்லூரியின் முதல்வராகப் பணி புரிந்து ஓய்வுப் பெற்றவர்.  இலக்கியப் பேச்சாளர்.  தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பில் 52 கூட்டங்கள் தொடர்ந்த நடத்தி உள்ளார்.



நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர் -
தொலைபேசி எண் : 9444113205








Comments