Skip to main content

சத்தயானந்தன் பேச்சின் ஒளிப்பதிவு 1 (2)


அழகியசிங்கர்




சினிமா தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும் வாசிப்பின் மேன்மையும் என்ற தலைப்பில் சத்யானந்தன் அவர்கள் மூகாம்பிகை வளாகத்தில் 15.09.2018 (சனிக்கிழமை) அன்று  உரை நிகழ்த்தினார். அந்த உரையின் முதல் பகுதியை இங்கே ஒளிபரப்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  கேட்டு உங்கள் கருத்துக்களை நல்குக.      

Comments