அழகியசிங்கர்
இதுவரை எட்டு கதை வாசிக்கும் கூட்டம் நடந்து விட்டது. இப்போது நடைபெற உள்ள கூட்டம் ஒன்பதாவது கூட்டம். இரண்டு கதைஞர்களின் கதைகளைத் தோர்ந்தெடுத்து கூட்டம் நடத்த உள்ளேன்.
ஒருவர் சதுர்புஜன். இன்னொருவர் இராய செல்லப்பா
கலந்துகொண்டு கதைகளைப் பற்றி உரையாடப் போகிறவர்கள் 12 நண்பர்கள்.
வரும் வெள்ளிக்கிழமை (09.04.2021) மாலை 6.30 மணிக்குக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
Comments