அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 45வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 03.04.2021 அன்று நடைபெற உள்ளது.
இந்த முறை கவிதையைக் குறித்து உரையாடல் நடைபெற உள்ளது. எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 45வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
Time: Apr 3, 2021 06:30 PM India
Join Zoom Meeting
Meeting ID: 892 4127 9559
Passcode: 248645
Comments