Skip to main content

விருட்சம் - குவிகம் இணைந்து நடத்தும் இலக்கியக் கூட்டம்

விருட்சம் - குவிகம் இணைந்து நடத்தும் இலக்கியக் கூட்டம்
மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியை ஞாபகப்படுத்துகிறோம்..
23.6.2021 அன்று மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவு தினம்.
அந்த நாளை முன்னிட்டு 'நடந்தாய் வாழி காவேரி' என்ற நூலைப் பாராட்டுகிறோம். சிட்டியும் - தி.ஜானகிராமனும் சேர்ந்து எழுதிய நூல் அது. அது குறித்து சிறப்புரை வழங்க உள்ளவர் தங்க. ஜெயராமன். தலைப்பு : தன் படைப்பாளர்களையும் பாத்திரங்களாக்கிய நடந்தாய், வாழி, காவேரி" தலைமை : மூத்த எழுத்தாளர் நரசய்யா கலந்து கொள்பவர்கள் : 1. சிட்டி வேணுகோபாலன். 2. உமா சங்கரி 3. அழகியசிங்கர் 4. பானுமதி தேதி : 23.06.2021 நேரம் : மாலை 4 மணிக்கு Topic: 'நடந்தாய் வாழி காவேரி' என்ற நூலைப் பாராட்டுகிறோம். Time: Jun 23, 2021 16:00 India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/89185254214?pwd=QjFkcVAwcWVYSnVUMmp6a09zM2svUT09 Meeting ID: 891 8525 4214 Passcode: 300548



Comments