Skip to main content

விருட்சம் நடத்தும் 56வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 19.06.2021 அன்று சனிக்கிழமை 6.30 மணிக்கு.

 அழகியசிங்கர்




சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 56வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (19.06.2021) அன்று நடைபெற உள்ளது. 

நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.இந்த முறை மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க அழைக்கிறேன்.  தமிழில் ஏகப்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்திய மொழிகளிலிருந்தும் மற்ற நாடுகளிருந்தும் வந்துள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க அழைக்கிறேன்.

புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை மட்டும் வாசிக்கலாம்.  அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு.

Topic: விருட்சம் நடத்தும் 56வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
Time: Jun 19, 2021 20:30 India
Join Zoom Meeting
Meeting ID: 883 5596 2622
Passcode: 177199

Comments