அழகியசிங்கர்
12.06.2021 அன்று சனிக்கிழமை 6.30 மணிக்கு.
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 55வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற நாளை மாலை 6.30மணிக்கு 12.06.2021 அன்று நடைபெற உள்ளது.
இந்தக் கவி அரங்கத்தில் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும். உங்கள் கவிதைகளை வாசிக்கக் கூடாது. நீங்கள் நேசிக்கும் கவிஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஞாபகப்படுத்துகிற கவிதைகளை வாசிக்க வேண்டும்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 55வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
Time: Jun 12, 2021 18:30 India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86150691629?pwd=L09TNWFKcXlLQll3aXdyQ0tqRkdrQT09
Meeting ID: 861 5069 1629
Passcode: 079693
Comments