Skip to main content

விருட்சம் நிகழ்த்தும் 54வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 05.06.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு.

  அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 54வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 05.06.2021ல் சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் பத்துக் கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசிப்பதோடு அல்லாமல் கவிதை எழுத வேண்டிய சூழல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்தும் பேசுகிறார்கள். வாருங்கள் உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள். சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 54வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. கூட்டத்தைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த முத்து சந்திரசேகருக்கு நன்றி. Time: Jun 5, 2021 18:30 India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/87840723335?pwd=RC9pRUdxSlRxTHZDQmwzVndoTGUwZz09 Meeting ID: 878 4072 3335 Passcode: 858460

Comments