Skip to main content
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 13வது கதை வாசிப்புக் கூட்டம் 11.06.2021 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
அழகியசிங்கர்
ஆர். ராஜகோபாலன், ஜெ.பாஸ்கரன் என்ற இரு கதைஞர்களின் கதைகள் குறித்துக் கூட்டம்.
8 இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள். எல்லோரும் கலந்து கொள்ளும்படி சிறப்புச் செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டத்தைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த முத்து சந்திரசேகருக்கு நன்றி.
Topic: சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 13வது கதை வாசிப்புக் கூட்டம்
Time: Jun 11, 2021 18:30 India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88184924376?pwd=RUFFbnF2cVRLZjBsa0xzMUNrdUF0Zz09
Meeting ID: 881 8492 4376
Passcode: 634615
Popular posts from this blog
Comments