அழகியசிங்கர்
இதுவரை பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற பெயரில் 21 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். சமீபத்தில் மணல் வீடு விருதுக்காக ஈரோடு சென்றபோது இன்னும் சில படைப்பாளிகளைப் பார்க்க நேர்ந்தது. அவர்களையும் பேட்டி எடுத்தேன். இதை பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்பதற்குப் பதில் சில கேள்விகள் சில பதில்கள் என்று மாற்றலாம் என்று நினைக்கிறேன். முதலில் நா விசுவநாதன் பேட்டி தருகிறார்.
Comments