Skip to main content

சில கேள்விகள் சில பதில்கள் - ஷாஅ

அழகியசிங்கர்




இதுவரை பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற பெயரில் 23 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். சமீபத்தில் மணல் வீடு விருதுக்காக ஈரோடு சென்றபோது இன்னும் சில படைப்பாளிகளைப் பார்க்க நேர்ந்தது. அவர்களையும் பேட்டி எடுத்தேன். மூன்றாவதாக ஷாஅ அவர்களைப் பேட்டி எடுத்தேன். என் நெடுநாளைய நண்பர் இவர். தான் உண்டு கவிதை உண்டு என்று இருப்பவர். இவர் இயல்புபடி ரொம்ப வருடங்கள் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டுமென்று எண்ணம் இல்லாமல் இருந்தவர். இயற்பெயர் அப்துல் அஜிம். சேலத்தில் வசிக்கிறார்


Comments