Skip to main content

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 49



        தலைப்பு  :   நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000)

சிறப்புரை :   பிரவீண் பஃறுளி, உதவிப் பேராசிரியர், குருநானக் கல்லூரி

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
    மூகாம்பிகை வளாகம்
    சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
    ஆறாவது தளம்
     மயிலாப்பூர்
    சென்னை 600 004

தேதி 17.08.2019  (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு  : (புறநடை, இடைவெளி ஆகிய சிற்றிதழ்களில் ஆசிரியர்)  கல்குதிரை, மணல்வீடு, புது எழுத்து  உள்ளிட்ட சிற்றிதழ்களில் கட்டுரைகள் வந்துள்ளன.  போர்ஹே கவிதைகள் சிலவற்றை மொழி பெயர்த்துள்ளார்.


அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

Comments