நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) -
பிரவீன் பஃறுளி ஒளிப்பதிவு 3
அழகியசிங்கர்
விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 49வது கூட்டம் பிரவீன் பஃறுளி தலைமையில் 17.08.2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. ஒன்றரை மணிநேரம் அவர் பேச்சு நீடித்தது. நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) என்ற தலைப்பின் கீழ் அவர் பேசினார். கொஞ்சங்கூட விடுபடல் இல்லாமல் எல்லாவற்றையும் பேசினார். அவர் பேச்சை மூன்று ஒளிப்பதிவுகளில் இங்கு அளித்துள்ளேன்.

Comments