Skip to main content

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 50



       தலைப்பு  :   காவேரியிலிருந்து கங்கை வரை - மோட்டார்
சைக்கிள் பயண அனுபவங்கள்


சிறப்புரை :   பிரபு மயிலாடுதுறை


இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
    மூகாம்பிகை வளாகம்
    சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
    ஆறாவது தளம்
     மயிலாப்பூர்
    சென்னை 600 004


தேதி 21.09.2019  (சனிக்கிழமை)


நேரம் மாலை 6.00 மணிக்கு


பேசுவோர் குறிப்பு  : எழுத்தாளர்


அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

Comments