அழகியசிங்கர்
மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் தொகுதி 1 புத்தகத்தை வரும் புத்தகக் காட்சிக்குக் கொண்டு வர உள்ளேன். நான் தேர்ந்தெடுத்தக் கவிஞர்களின் கவிதைகளின் லிஸ்ட் இங்கே. இதைத் தொடர்ந்து தொகுதி 2 ம் கொண்டு வர உள்ளேன். இந்தக் கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதில் எந்த ஒழுங்கும் இல்லை. ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போது என்ன கவிதை என் மனதைக் கவருகிறதோ அதைத் தேர்ந்தெடுத்துள்ளேன். பெரும்பாலும் புத்தகங்களிலிருந்து கவிதைகள் தேர்ந்தெடுத்துள்ளேன். லிஸ்ட்டைப் படிக்கவும்.
உள்ளே
1. புத்தர் அழுதார் - வெயில்
2. ஞானப்பூங்கோடதைக்கு வயது நாற்பது - கண்டராதித்தன்
3. ராஜன் ஆதித்யப்பன் கவிதை
4. புவொன்று - லாவண்யா சுந்தராஜன்
5. அக்டோபர் முதல் நாளில் - ந பெரியசாமி
6. பிரதிபலிப்பு - நாரணோ ஜெயராமன்
7. அரிய வாய்ப்பு - பழனிவேள்
8. பரம ரகசியம் - குவளைக் கண்ணன்
9. சுடர் பொம்மை - வேல்கண்ணன்
10. பிசகு - லக்ஷ்மி மணிவண்ணன்
11. கிணற்றரவு - ஜி எஸ் தயாளன்
12. முதல் முத்தம் - சுஜாதா செல்வராஜ்
13. அருமபுகள் - ராமலக்ஷ்மி
14. தலைப்பில்லாத கல்யாண்ஜி கவிதை - கல்யாண்ஜி
15. எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பவருக்கு - விக்ரமாதித்யன்
16. வேஷம் - க நா சு
17. முனியமரம் - பாலா
18. எங்கள் ஜாதி - க்ருஷாங்கினி
19. பற்று - ந ஜயபாஸ்கரன்
20. ஆயா - எம் டி முத்துக்குமாரசாமி
21. தூரத்து மலைகள் - ஆனந்த்
22. நான் - நகுலன்
23. நிலவும் நிலவுகளும் - தேவதச்சன்
24. தூர் - நா முத்துக்குமார்
25. பெண்பாற் கூற்று - சுகிர்தராணி
26. தெரிதல் புரிதல் - பிரம்மராஜன்
27. போகன் சங்கர் கவிதை
28. எதன் கைதி - சமயவேல்
29. நேற்றைய கனவு - திரிசடை
30. சிட்டுக்குருவிப் பாட்டு - பாரதிதாசன்
31. ஏனென்றால் -ஜெ பிரான்சிஸ் கிருபா
32. கண்ணன் என் காதலன் - சி சுப்பிரமணிய பாரதி
33. உலகம் - ஷண்முக சுப்பையா
34. மோனலிசா -வத்ஸலா
35. நீர் பருகும் மர நிழல்கள் - சத்யன்
36. வீடு - இளம்பிறை
37. மரிக்கும் உயிர்க்கும் ஓசைகள் - கோ ராஜாராம்
38. பொய்க்கடை - மாலதி
39. வாழ்த்துபா - ப்ரியம்
40. உறவு - பசப்பல் கே ராஜகோபால்
41. உனக்காக இவ்வுலகம் - மா தக்ஷிணாமூர்த்தி
42. என்ன தவம் செய்தேன் - ரிஷி
43. தீர்வு - சி மணி
44. மறுபரிசீலனை - தபசி
45. உனக்காக என் அன்பே - ழாக் ப்ரெவெர்
46. கிளிக்கதை - கல்பனா
47. கடைசி பக்கத்தை நிரப்ப - தமிழ்மணவாளன்
48. மாலதி - சங்கர ராமசுப்ரமணியன்
49. இன்னும் கேள்விகள் (?)
சொல்லித் த
ந்து நகரும் வாழ்க்கை - கலாப்ரியா
50. ஞாயிறு - ஷாஅ
51. சாலைக் குயில் - நோயல் ஜோசப் இருதயராஜ்
52. தவளைக் கவிதை - பிரமிள்
53. பார்க்கும் புத்தர் - பேயோன்
54. பாலம் - கள்ளழகர்
55. தவிர்த்த கவிதை - பா வெங்கடேசன்
56. அவதார ஆசை - திலகபாமா
57. காடு - வஸந்த் செந்தில்
58. என்னை சுற்றும் ஏழு நிலவுகள் - ஸ்ரீ நேசன்
59. அன்பின் ஆறா மொழி - முபீன்
60. வாழ்க்கைப் பிரச்சினை - தாமரை
61. பயிற்சி - ஞானக்கூத்தன்
62. கொட்டாவி - சச்சிதானந்தன் - தமிழில் : சிற்பி
63. தீர்ப்பு - எஸ் வைதீஸ்வரன்
64. தூதர்கள் - சிபிச்செல்வன்
65. குழந்தைகள் - பொன் தனசேகரன்
66. இன்னும் சில பிணங்கள் - ந பிச்சமூர்த்தி
67. வீடு -அய்யப்ப மாதவன்
68. அவ்வளவுதான் எல்லாம் - ரவி சுப்பிரமணியன்
69. நீ மணி; நான் ஒலி - கவிஞர் கண்ணதாசன்
70. மிதி வண்டித் திருடன் - ராணி திலக்
71. உங்கள் வீட்டு முயல்குட்டி - பெருந்தேவி
72. கவிதை தலைப்பிடாதது - ஆத்மாநாம்
73. கொள்கை - சுந்தர ராமசாமி
74. ஒழிந்த நேரங்கள் - காளி-தாஸ்
75. இருளில் நகரும் யானை - மனுஷ்யபுத்திரன்
76. அந்நியன் - சிற்பி
77. அம்மாவும் அப்பாவும் - ஹேச் ஜீ ரசூல்
78. கனவுச் சிறைகள் - மு நடராஜன்
79. அடகுக் கடை - பத்மஜா நாராயணன்
80. பிரதீபன் கவிதை
81. கண்ணாடி - குட்டி ரேவதி
82. படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பவன் - அனார்
83. தேவராஜ் விட்டலன் கவிதை
84. அமர்ந்திருக்கும் நெடுங்காலம் - ஸ்ரீசங்கர்
85. நண்பனுக்கு - கு ப ராஜகோபாலன்
86. வீடும் நண்பனும் - அப்பாஸ்
87. தோன்றி மறையும் - கடற்கரய்
88. பழைய சுசீலாக்கள் - ப கங்கைகொண்டான்
89. அழகியல் - கி பி அரவிந்தன்
90. இனி வாழ்நாளில் - தேன்மொழி தாஸ்
91. அதுவரை - ராஜமார்த்தாண்டன்
92. மின்கம்பி மேலே - காசியபன்
93. வாழ்வும் சாவே - தஞ்சை ப்ரகாஷ்
94. இளையபாரதி கவிதை
95. எனது சைக்கிள் திருடனுக்கு ஒரு கவிதை - தேவதச்சன்
96. பட்டியல்கள் - தி சோ வேணுகோபாலன்
97. ஏழு மணிச் சண்டை - கல்யாணராமன்
98. தீவட்டித் திருடர்கள் - லாவண்யா
99. ஈனிப்பு - ரா ஸ்ரீனிவாசன்
100. மின்சார வண்டி - அழகியசிங்கர்
Comments