Skip to main content

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 7வது கூட்டம்

அழகியசிங்கர்



நாளை மாலை 5.45க்கு வழக்கம்போல் கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு,  ஜாபர்கான் பேட்டை, சென்னை          (காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு, அசோக்நகர் நோக்கி வரவேண்டும்) இலக்கியக் கூட்டம்.  அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.

Comments