மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 78 September 20, 2017 அழகியசிங்கர் கனவுச் சிறைகள் மு நடராசன் இயற்கை அழகில் அடிமைப்பட்டு இலட்சிய வெறியில் அலைந்து திரிந்து கனவுச் சிறையினில் கைதியானேன். நன்றி : நிலாமுற்றம் வெளியீடு - மு நடராசன் - கவிதைகள் - வெளியான ஆண்டு : 1981 - மொத்தப் பக்கங்கள் : 64 - விலை : ரூ.4 - இந்தப் புத்தகம் இப்போது விற்பனைக்கில்லை. Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments