அழகியசிங்கர்
விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள 'இடம், பொருள், மனிதரகள்,' என்ற மாதவ பூவராக முர்த்தியின் புத்தகத்தைப் பற்றி மாணிக்கப் பரல்கள் என்ற தலைப்பின் கீழ் வெளிவந்துள்ளது. வெளியிட்ட தினமலருக்கு என் நன்றி. அந்தப் பகுதியில் எழுதப்பட்டதை இங்கே தருகிறேன்.
பன்முக தன்மை கொண்ட நூலாசிரியர் , சென்னை மாநகரில் இன்று அழிந்துபோன ஜெமினி அருகே இழந்த சொர்க்கம், சர்க் கஸ் என்னும் மாய உலகம், ஆடிப் பெருக்கு, வீடு மாற்றம் உள்ளிட்ட இடங்களையும்; ஊதா கலரு ரிப்பன், காணாமல் போன சைக்கிள், 'பாக்கு வெட்டியும் பாதாள கரண்டியும், து£ளி உள்ளிட்ட பொருட்களையும் விந்தை மனிதர்கள், கொங்கு மாமியின் கடைசி ஆசை, பாத்திரமறிந்து பிச்சையெடு உள்ளிட்ட மனிதர்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.
இடம் பொருள் மனிதர்கள் ஆசிரியர், மாதவ பூவராக மூர்த்தி
வெளியீடு விருட்சம் தொலைபேசி: 044 - 2471, 0610
Comments