Skip to main content

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 4வது கூட்டம்


தலைப்பு : வைதீஸ்வரன் கதைகள்


சிறப்புரை : டாக்டர ஜெ பாஸ்கரன்

இடம் : கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு, ஜாபர்கான் பேட்டை, சென்னை
(காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு- அசோக்நகர் நோக்கி வரவேண்டும்)

தேதி 27.09.2018 (வியாழக்கிழமை)
நேரம் மாலை 5.45 க்கு

பேசுவோர் குறிப்பு : மருத்துவர், சிறுகதை, கட்டுரை ஆசிரியர்.

நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர் - தொலைபேசி எண் : 9444113205






Comments