அழகியசிங்கர்
நடக்கப்போகும் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் உரையை எளிமையாகப் புரிந்துகொள்ளும் முறையில் உரை எழுதிக்கொண்டிருப்பவர் ஸ்ரீ சி ராஜேந்திரன் அவர்கள். திருக்குறளைக் குறித்து அவர் கூறப்போகும் அரியக் கருத்துக்களை அறிய ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன். நீங்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
அழகியசிங்கர்
Comments