Skip to main content

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....17


இந்துமதி  பேட்டி அளிக்கிறார்.



இந்தத் தலைப்பில் இதுவரை எழுத்தாளர் இந்துமதியையும் சேர்த்து 17  படைப்பாளிகளைப்  பேட்டி எடுத்துள்ளேன்.  எல்லாம் எளிமையான கேள்விகள் எளிமையான பதில்கள்.
üதரையில் இறங்கும் விமானங்கள்ý என்ற நாவல் மூலம் புகழ்பெற்றவர் இந்துமதி அவர்கள்.  இன்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறார்.  அவருடைய பேட்டியை இப்போது வெளியிடுகிறேன்.

அழகியசிங்கர்

Comments