Skip to main content

குவிகம் நடத்திய இலக்கியக் கூட்டம்...

குவிகம் நடத்திய இலக்கியக் கூட்டம்...



அழகியசிங்கர்



24ஆம் தேதி குவிகம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தியது.  இது மாதம் ஒரு முறை நடத்தும் கூட்டம்.  இந்தக் கூட்டத்தில் சந்தியா பதிப்பக அதிபர் நடராஜன் அவர்கள் அகராதிகள் என்ற தலைப்பிர் உரையாற்றினார்.  வெகு அருகில் அமர்ந்திருந்த நான், சோனி டிஜிட்டல் காமெராவில் படம் பிடித்தேன்.  அதன் ஒரு பகுதியை இங்கு அளிக்கிறேன்.  இரண்டாவது பகுதி நான் பங்களூர் சென்று 1ஆம் தேதி திரும்பி வரும்போது ஒளி பரப்புகிறேன்.

Comments