விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் June 13, 2017 திரும்பவும் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் தொடர உள்ளன. முதல் கூட்டம் 17ஆம் தேதி சனிக்கிழமை திருப்பூர் கிருஷ்ணன் தலமையில் தொடங்க உள்ளது. அவசியம் கலந்து கொள்ளவும். கூட்டம் பற்றிய அழைப்பிதழ் இதோ: Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments