Skip to main content

சுனில் கில்நானியும் நானும் என்ற தலைப்பில் போனமாதம் நடந்த கூட்டத்தின் ஒளிபரப்பு -1

அழகியசிங்கர்




போன மாதம் சா கந்தசாமி தலைமையில் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடந்தது.   இந்தியா என்கிற கருத்தாக்கம் என்ற தலைப்பில் சுனில் கில்நானி எழுதிய புத்தகத்தை ஒட்டி அந்தக் கூட்டம் நடந்தது.  

அந்தக் கூட்டத்தைப் பற்றிய 3 பகுதிகளாக உள்ள அந்த ஒளிப்பரப்பின் முதல் பகுதியை இன்று அளிக்க விரும்புகிறேன். 

Comments